முகநூல் நண்பர்கள் அனைவரையும் முகநூல் மகாநாடு சந்திப்புக்கு மனப்பூர்வமாக ஆழைக்கிறோம்.
நாள் : 22 பிப்ரவரி 2014
கிழமை : சனிக்கிழமை
நிகழ்வு நடக்கும் இடம் : ராமசாமி திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம்
ஊர் : தஞ்சாவூர்
நேரம் : காலை 10 மணிக்கு.
வருகின்ற பிப்ரவரி திங்கள் 22ஆம் நாள், முகநூல் வழியாக இணைந்து இருக்கின்ற பார்க்கவ குல நண்பர்கள் அனைவரும் கூடி , வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நமது மதிப்பிற்குரிய வேந்தர் அய்யா அவர்களையும், இந்திய ஜனநாயக் கட்சினுடைய கொள்கை, கோட்பாடுகளையும் , நமது நண்பர்களிடமும் நமது உறவுகளிடம் கொண்டு செல்வதற்கும், நம்முடைய பார்க்கவ குலத்தின் நிகழ் கால அரசியல் பங்களிப்பையும் உறுதி செய்திடவும், இருக்கின்ற அரசியல் நிலைமையை அறிந்து தெளிவு பெறவும் தவறாமல் கலந்து கொள்ள அன்பொடு கூடிய மனப்பூர்வமான் ஆழைப்பு.

No comments:
Post a Comment