Wednesday, 5 February 2014





சோழ வம்சம்,
மலையமான் திருமுடி காரி வம்சம்,
பிரான் மலை பாரி வம்சம்,
நெல்லை சீமை வீரன் ஆழகு முத்து கோன் அவர்களின் முன்னோர் வம்சம் (திசை காவல் பணி நிமித்தமாக மற்றும் காந்தளூர் சாலை கள மறுத்த போர் நிமித்தமாக சோழ மன்னர் தளபதியாக மலையமான் நாட்டில் இருந்த சென்றவர்)

கவிபேரரசு கம்பர் அவர்களை போற்றி வளர்த்த திருவெண்னை நல்லூர் சடையப்ப வள்ளல்,

சேதிராயர் குலம்,
போன்ற பெருமை கொண்ட, தமிழகத்தின் உயர் குடி சத்ரியர் சமூகம் இந்த பார்க்கவ குலம்.


முற்கால சோழ பேரரசு வீழ்ந்த பின்னால் 300 ஆண்டுகள் ஆமைதி காத்து, தக்க சமயத்தில் சூழ்நிலைகளை ஆவதானித்து, பிற்கால சோழர் பேரரசு ஆமைத்து 430 ஆண்டுகள் தெற்காசிய வல்லரசாக கீர்த்தி பெற்ற சமூகம் இந்த பார்க்கவ குலம், ஆது போல் நீண்ட காலம் ஆமைதி காத்த பார்க்கவர் புறப்பட்டு விட்டார் புலியென, வெற்றிகள் குவிய வாழ்த்துகள்.

பெருமை தொடரும் ........





Friday, 24 January 2014

பார்க்கவ குல சத்ரியர் ( உடையார், மூப்பனார், நயினார்)
முகநூல் நண்பர்கள் அனைவரையும் முகநூல் மகாநாடு சந்திப்புக்கு மனப்பூர்வமாக ஆழைக்கிறோம்.


நாள் : 22 பிப்ரவரி 2014
கிழமை : சனிக்கிழமை
நிகழ்வு நடக்கும் இடம் : ராமசாமி திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம்
ஊர் : தஞ்சாவூர்
நேரம் : காலை 10 மணிக்கு.


வருகின்ற பிப்ரவரி திங்கள் 22ஆம் நாள், முகநூல் வழியாக இணைந்து இருக்கின்ற பார்க்கவ குல நண்பர்கள் அனைவரும் கூடி , வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நமது மதிப்பிற்குரிய வேந்தர் அய்யா அவர்களையும், இந்திய ஜனநாயக் கட்சினுடைய கொள்கை, கோட்பாடுகளையும் , நமது நண்பர்களிடமும் நமது உறவுகளிடம் கொண்டு செல்வதற்கும்,  நம்முடைய பார்க்கவ குலத்தின் நிகழ் கால அரசியல் பங்களிப்பையும் உறுதி செய்திடவும், இருக்கின்ற அரசியல் நிலைமையை அறிந்து  தெளிவு பெறவும் தவறாமல் கலந்து கொள்ள அன்பொடு கூடிய மனப்பூர்வமான் ஆழைப்பு.